நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
பதிவு : மே 12, 2019, 01:22 PM
நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தில் 20 சதவீதமும், அரியானாவில் 22 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 25 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 24 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 37 புள்ளி 56 சதவீதமும், ஜார்கண்டில் 32 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெறும் 7 மாநிலங்களில் மிக குறைவாக டெல்லியில் 11 மணி வரை 16 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. 

பிற செய்திகள்

கோஷ்டி மோதல் தகராறு: பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் ரவுடிகள்- வெளியான சிசிடிவி காட்சியால் மீண்டும் பரபரப்பு

புதுச்சேரி அருகே கோஷ்டி மோதலில், 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி உள்ளது.

327 views

பறவைகள் வரத்து குறைவால் வெறிச்சோடிய கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயம்

வழக்கத்தைவிட பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலம் மண்டகட்டா சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்துள்ளது.

15 views

வேளாண் அதிகாரியிடம் ரூ.11.73 லட்சம் பறிமுதல் - ஒடிஷாவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி ​

உரிய ஆவணம் இன்றி மாவட்ட வேளாண் அலுவலர் எடுத்துச் சென்ற 11 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

10 views

மேற்குவங்கம்: ஊரடங்குடன் மழையும் முடக்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

11 views

"கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்" - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பலவீனமாக பார்க்க வேண்டாம் என பிரதமர் மோடி, சீனாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

41 views

இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 22 ஆயிரத்து 771 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.