விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பறவைகள் பறிமுதல் : 25 கொக்குகள், 15 கிளிகள் பறிமுதல்
பதிவு : மே 12, 2019, 03:17 AM
புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள் 15க்கும் மேற்பட்ட கிளிகள் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள் 15க்கும் மேற்பட்ட கிளிகள் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கூடப்பாக்கம், ஓதியம்பட்டு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் 25 க்கும் மேற்பட்ட கொக்குகள், 1 மைனா, 15 க்கும் மேற்பட்ட பச்சை கிளிகளை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளை பார்த்தவுடன் விற்பனையாளர்கள் தப்பி ஓட, பறவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1265 views

பிற செய்திகள்

மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

8 views

தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் : இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

14 views

இரும்பு ஆணிகள், சாவிகள் விழுங்கிய நபர் : மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தானில் வயிற்று வலி காரணமாக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்றிலிருந்து , இரும்பு ஆணிகள், சாவிகள், காசுகள் உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

19 views

அம்பேத்கரின் சிலை அமைக்க முயற்சி : காங். தலைவர்களை அப்புறப்படுத்தி அழைத்துச்சென்ற போலீசார்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அம்பேத்கரின் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

12 views

ஸ்மிருதி இரானிக்கு பலத்த கைத்தட்டல் : மேசையை தட்டி உற்சாக வரவேற்பு

அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்த போது பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

89 views

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்

புதுச்சேரியில், உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.