சாலையில் கொட்டிய ஆயிலால் விபத்து
பதிவு : மே 11, 2019, 11:53 PM
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டியதால் ஐந்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டியதால் ஐந்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து காவலர் விபத்தை தவிர்க்கும் பொருட்டு மணல், கற்களை வைத்து எச்சரிக்கை ஏற்படுத்தினார். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சாலையில் நீரை அடித்து ஆயிலை சுத்தப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிற செய்திகள்

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

5 views

"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.

6 views

மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மத்திய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

7 views

கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - வருகிற 23ஆம் தேதி காணொலி கூட்டம் என தகவல்

கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 views

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

10 views

"வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.