இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை
பதிவு : மே 11, 2019, 05:17 PM
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்..  சென்னையில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றார்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்த பட்சம் அரை மணி நேரத்திற்கு மேலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மறுதேர்தல் நடத்தவுள்ள 13 வாக்குசாவடி  மையங்கள் மற்றும்,  45 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு பணி குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 2 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது.

பிற செய்திகள்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி - 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் விடுவிப்பு

பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

7 views

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பனுக்கு கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது

36 views

"சர்வதேச வியூகங்களில் மத்திய அரசு தோல்வி" - ராகுல் காந்தி சாடல்

ஈரான் நாட்டில் உள்ள துறைமுக நகரமான சாபகாரையும், ஆப்கன் எல்லையில் உள்ள ஜாகேதான் நகரையும் இணைக்கும் 623 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியாவும், ஈரானும் நான்கு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்டன.

41 views

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது கொரோனா தடுப்பு மருந்து : மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

367 views

தங்க கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரெமீஸ் - மான் வேட்டை வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம் தங்க கடத்தல் சம்பவத்தில் கைதான ரெமீஸை, 2014ஆம் ஆண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

8 views

தலைமை செயலகத்தில் அடிக்கடி உலா வந்த ஸ்வப்னா - வெளியான முக்கிய தகவல்கள்

கேரள மாநிலம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா தலைமை செயலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

307 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.