கங்கை நதியில் பாரம்பரிய கங்கா சப்தமி விழா - தீபாராதணை காட்டி சிறப்பு வழிபாடு

புண்ணிய கங்கை நதியில் பாரம்பரிய 'கங்கா சப்தமி' விழா கொண்டாடப்படுகிறது.
கங்கை நதியில் பாரம்பரிய கங்கா சப்தமி விழா -  தீபாராதணை காட்டி சிறப்பு வழிபாடு
x
புண்ணிய கங்கை நதியில் பாரம்பரிய 'கங்கா சப்தமி' விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையோரம் திரண்ட பக்தர்கள் தீபாராதணை காட்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடினர்.

Next Story

மேலும் செய்திகள்