செய்தியாளர் சந்திப்பில் அழுத ஆம் ஆத்மி வேட்பாளர் : பா.ஜ.க.வேட்பாளர் கௌதம் காம்பீர் மீது புகார்
பதிவு : மே 10, 2019, 04:11 AM
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும்  வேட்பாளரும் கிரிக்கெட் வீரருமான கௌதம் காம்பீர் வாக்காளர்களுக்கு வழங்கி வரும் துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக அதிஷி புகார் தெரிவித்தார். அதை படித்து காண்பித்த அதிஷி கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார். அவரை அருகிலிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.

பிற செய்திகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு? - விஜயபாஸ்கர் அறிக்கை

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

739 views

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.

282 views

சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னையில் சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

76 views

கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

46 views

"கொரோனா சமூக பரவல் இல்லை" - சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

45 views

"நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன" - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.