சோதனை அதிகாரிக்கு மீண்டும் பொறுப்பு அளித்த தேர்தல் ஆணையம்

ஒடிஷாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தபோது அவரது ​ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி முகமது முகைதீன் பாதுகாப்பு விதிகளை மீறி நடந்ததாக சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சோதனை அதிகாரிக்கு மீண்டும் பொறுப்பு அளித்த தேர்தல் ஆணையம்
x
இந்நிலையில் அவரது இடை நீக்கத்தை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இதையடுத்து அவரது இடை நீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததோடு அவருக்கு தேர்தல் பொறுப்பை மீண்டும் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்