ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை
x
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சரும், ஜம்மு, காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவருமான இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்