ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்