பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்
பதிவு : ஏப்ரல் 24, 2019, 11:52 AM
பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டில் நடந்த நேர்காணலின் போது, அரசியல் அல்லாத, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அக் ஷய்  சில சுவாரஸியமான கேள்விகளை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தாம்  சன்னியாசியாக மாற நினைத்ததாகவும், பிரதமராக அல்ல என்றும் கூறினார். தனக்கு கோபம் வராததை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதாக கூறிய மோடி, கோபம் வரும் சூழலை தாம் ஏற்படுத்திக்கொள்வதில்லை என்றார். நாட்டிற்கு சேவை செய்ய சிறு வயதிலேயே தாயைவிட்டு பிரிந்து வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளில் பல நண்பர்கள் இருப்பதாகவும், அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆண்டு தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் தனக்கு அதிக ஆர்வம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

67 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

704 views

பிற செய்திகள்

திரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின

திரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

5 views

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவு

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

4 views

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

3 views

பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்

6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

7 views

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - வனத்துறையினர் கண்காணிப்பு

தாளவாடி மலைப்பகுதியில் வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

19 views

ஒரு லட்சம் ரூபாயில் ஷவரில் உற்சாக குளியல் போடுகிறது கோயில் யானை

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் உள்ள யானை அகிலாவுக்கு ஒரு லட்சம் ரூபாயில் குளியல் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.