எம்ஜிஆர் பாணியில் ஓடிசாவில் நவீன் பட்நாயக் - ஓடிசா தேர்தல் களம்

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
x
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில், விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 19 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக்கின் உடல் நிலை குறித்து, ஓடிசாவில் வதந்தி பரவி உள்ளது. இருந்தபோதிலும்,  தமிழ்நாட்டின் எம்ஜிஆர் பாணியில், ஓடிசாவில் நவீன் பட்நாயக் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக புவனேஸ்வரத்தில் இருந்து தெரிவிக்கிறார், நமது சிறப்பு செய்தியாளர் சலீம்

Next Story

மேலும் செய்திகள்