பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்
பதிவு : ஏப்ரல் 23, 2019, 04:51 PM
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் சன்னி தியோல் தன்னை கட்சியில்  இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்து கட்சியில் இணைத்துகொண்டார். அதை தொடர்ந்து, சன்னி தியோலுக்கு சால்வை அணிவித்த அமைச்சர் பியூஷ் கோயல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

775 views

பிற செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிவிபத்து : ஒருவர் உயிரிழப்பு-பெங்களூருவில் பதற்றம்

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் உயரிழந்தார்

27 views

ஒரே கல்லில் தத்ரூபாக செதுக்கப்பட்டுள்ள வனவிலங்கு சிற்பங்கள் : ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள், குழந்தைகள்

புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் ஒரே கல்லினால் தத்துரூபமாக செதுக்கப்பட்ட வனவிலங்கு சிற்பங்கள், சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

95 views

பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பான விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு க​டிதம் எழுதியுள்ளது.

30 views

ராகுல் காந்தி, சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

34 views

பீகாரில் 18.90 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 24.29 சதவீதமும் , மத்திய பிரதேசத்தில் 28.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பஞ்சாப்பில் 23.36 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தில் 21.89 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 32.15 சதவீதமும், ஜார்கண்டில் 30.33 சதவீதமும், சண்டிகரில் 22.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

25 views

பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு

பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.