அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
பதிவு : ஏப்ரல் 23, 2019, 09:19 AM
பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜகவினர், மோடி, மோடி என உற்சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த பிரதமர் மோடி, வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரலை உயர்த்திக்காட்டினார். பின்னர், மை விரலை உயர்த்திக் காட்டியபடி நடந்தும், வாகனத்திலும் சென்றார். அப்போது, இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவார முழக்கம் எழுப்பி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

57 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

101 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

713 views

பிற செய்திகள்

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...

தமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

193 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

25 views

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் - கே.எஸ் அழகிரி

சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

9 views

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

29 views

அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.