டிரக் மீது பேருந்து மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்பூரி அருகே, லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
டிரக் மீது பேருந்து மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்
x
உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்பூரி அருகே, லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆக்ரா - லக்னோ சாலையில் அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்