"இந்திரா காந்திக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும்" : "ராகுலும் எனது மகனும் கால்பந்து ரசிகர்கள்" - பிரியங்காகாந்தி வதேரா

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனிகோட்டில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரியங்காகாந்தி வதேரா, இந்திரா காந்திக்கு கால்பந்து போட்டிகளை பார்ப்பது என்றால் அதிக பிரியம் என தெரிவித்தார்.
இந்திரா காந்திக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் : ராகுலும் எனது மகனும் கால்பந்து ரசிகர்கள் - பிரியங்காகாந்தி வதேரா
x
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனிகோட்டில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரியங்காகாந்தி வதேரா, இந்திரா காந்திக்கு கால்பந்து போட்டிகளை பார்ப்பது என்றால் அதிக பிரியம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்