திரிபுரா மக்களவைத் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 97 மக்களவை தொகுதிக்கு இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
திரிபுரா மக்களவைத் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு
x
நாடாளுமன்ற தேர்தலில் 97 மக்களவை தொகுதிக்கு இரண்டாம் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே, இன்று தேர்தல் நடைபெறுவதாக இருந்த திரிபுரா கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அந் தொகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக, ஏப்ரல் 23ம் தேதியன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், இன்று 95 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்