ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர வசந்த உற்சவம் : இன்று தங்கத்தேரில் மலையப்ப சுவாமி வீதி உலா
பதிவு : ஏப்ரல் 18, 2019, 03:10 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த விழாவில், முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இரண்டாவது நாளான இன்று தங்கரதத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். வசந்த உற்சவத்தையொட்டி, வசந்த மண்டபத்தில் செயற்கை வன அலங்காரம் இடம் பெற்றிருந்தது. வசந்த உற்சவத்தையொட்டி, கோவிலில் நடைபெறும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

788 views

பிற செய்திகள்

மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவு - இந்திய தேர்தல் ஆணையம்

ஏழு கட்ட வாக்குப்பதிவு சேர்த்து மொத்தம் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 views

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - நாராயணசாமி

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஏஜெண்டுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுரை வழங்கினார்.

8 views

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - முலாயம், அகிலேஷ் யாதவ் மீது பிரமாணப்பத்திரம் தாக்கல்

வருமானத்து​க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் மீது தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

25 views

டெல்லியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும், கூட்டம் நடைபெறுகிறது.

235 views

100 % ஒப்புகை சீட்டை பரிசோதிக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் பரிசோதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

26 views

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.