2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்த சவுதி : இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் நிறைவேற்றம்
பதிவு : ஏப்ரல் 18, 2019, 02:14 AM
கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு,  தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், சக இந்தியரான ஆரிப்பை கொலை செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது விசாரணையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக் கோரி உறவினர்கள் பல முறை கருணை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவிரி 28ஆம் தேதி அன்று, 2 இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து சவுதி அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் எவ்வித தகவலையும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

பிற செய்திகள்

கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்

அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.

24 views

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்?

ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

1141 views

நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு

நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.

129 views

நங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.

57 views

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் : 14 வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இந்தியாவின் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

4278 views

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்

போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.