ராஜஸ்தான் : பல்வேறு இடங்களில் புழுதிப்புயல், பலத்த காற்று, மழை

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென புழுதிப்புயல், பலத்த காற்று வீசி, மழையும் பெய்துள்ளது.
ராஜஸ்தான் : பல்வேறு இடங்களில் புழுதிப்புயல், பலத்த காற்று, மழை
x
ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென புழுதிப்புயல், பலத்த காற்று வீசி, மழையும் பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், குஜராத், மணிப்பூர் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளையும் புழுதிப்புயல் தாக்கியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்