"பெண்கள் மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதியுங்கள்" - உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 12:30 AM
இஸ்லாமிய பெண்கள் மசூதிகளில் சென்று தொழுகை செய்ய அனுமதி வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அசுதோஷ் துபே என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், குர்ஆனில் முஸ்லிம் பெண்கள் மசூதிகளுக்குள் சென்று தொழுகை செய்ய உரிமை இல்லை என கூறப்படவில்லை என்றும் ஒரு சில மசூதிகளுக்குள் மட்டுமே தற்பொழுது இஸ்லாமிய பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுவதால் இது சட்ட விதிமீறல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களை மறுப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதால் மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் தொழுகை செய்ய அனுமதிக்குமாறு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மத்திய வக்பு வாரியம் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1247 views

பிற செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

34 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

131 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

19 views

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

43 views

ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

63 views

புதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்

புதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.