பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு : "நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி" - மோடியின் சகோதரர் கருத்து
பதிவு : ஏப்ரல் 15, 2019, 05:36 PM
நாட்டு மக்களை ஏமாற்றவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை ஏமாற்றவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாக மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நயினார் நகேந்திரனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்ட பிறகு பேசிய அவர்,  நாட்டிற்காக தன்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் பிரதமர் மோடி என பெருமிதம் கொண்டார். அவரின் 19 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இதுவரை யாரும் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதில்லை எனவும் மோடியின் சகோதரர் பங்கஜ்பாய் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

94 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

142 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11213 views

பிற செய்திகள்

"உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பதில் என்ன?" - ராகுல், ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் கேள்வி

காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள உமர் அப்துல்லா கூறியது தொடர்பாக ராகுல் மற்றும் ஸ்டாலினின் பதில் என்ன என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

44 views

"நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது" - பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

28 views

கர்நாடகா : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூறாவளி பிரசாரம்

கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேரித்தார்.

48 views

"விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்கலாம்" - ராகுல்காந்தி

உத்தரபிரதேசம் மாநிலம் பாதெபுர் பகுதியில் பிரசாரத்தில் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உற்பத்தி பொருள் சார்ந்த ஆலைகள் நிறுவப்படும் என்றார்.

34 views

"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

57 views

மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.