ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் : 100 ஆண்டுகளைக் கடந்தும் தீராத வடுக்கள்...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 09:42 AM
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினம் இன்று.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினம் இன்று. இதனை அனுசரிக்கும் வகையில் அமிர்தசரசில், மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன ஊர்வலம் நடைபெற்றது. 1919ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது, உயிரிழந்த விடுதலைப் போராட்ட வீர ர்களுக்கு, அவர்களது வாரிசுகள் அஞ்சலி செலுத்தினர். 

பிற செய்திகள்

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

47 views

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

21 views

வரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.

23 views

மம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி

மேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

51 views

தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்

33 views

வட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்

ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் சந்திப்பு

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.