உலகின் உயரம் குறைந்த பெண் வாக்களிப்பு : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

உலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே, நாக்பூரில் வாக்களித்தார்.
உலகின் உயரம் குறைந்த பெண் வாக்களிப்பு : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
x
உலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே, நாக்பூரில் வாக்களித்தார். ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த அவர், அனைவரும் அவசியம் ஓட்டுப் போடுங்கள் என, வலியுறுத்தினார். சுமார் 62 புள்ளி 8 சென்டி மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட ஜோதி அம்கே, உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்.

Next Story

மேலும் செய்திகள்