நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.
பதிவு : ஏப்ரல் 11, 2019, 11:59 PM
நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அந்தமானில் 70 புள்ளி 67 சதவீதமும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற ஆந்திராவில்  66 சதவீதமும் சத்தீஸ்கரில் 56 சதவீதமும் தெலுங்கானாவில் 60 சதவீதமும், உத்தரகாண்டில் 57 புள்ளி 85 சதவீதமும் காஷ்மீரில் 54 புள்ளி 49 சதவீதமும் சிக்கிமில் 69 சதவீதமும், மிசோரமில் 60 சதவீதமும் நாகலாந்து மற்றும் மணிப்பூரில் தலா 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.இதுபோல, திரிபுராவில் 82 சதவீதம் ,அசாமில் 68 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 81 சதவீதம், அருணாசல பிரதேசத்தில் 66 சதவீதம் பீகாரில் 50 சதவீதம், லட்சத்தீவுகளில் 66 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 சதவீதம், மேகாலயாவில் 67 சதவீதம், ஒடிஷாவில் 68 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 64 சதவீதம் என வாக்குகள் பதிவாகி உள்ளன.கிராமப்புறங்களில் இருந்து முழுமையாக தகவல் கிடைத்ததும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

24 views

பிற செய்திகள்

"ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும்" - பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பிரான்ஸ் அமைச்சர் திட்டவட்டம்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

63 views

இந்திய, சீன எல்லை பிரச்சினை : இந்தியாவிற்கு அதிகரிக்கும் அமெரிக்கா ஆதரவு

இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பதட்டங்களுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.

2183 views

இந்தியாவில் கொரோனா இறப்பு 2.82% - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி எட்டு 2 சதவீதமாக இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

19 views

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் - நிஷர்கா புயல் தடுப்பு, ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை

நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

33 views

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்கால​ம் : தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அறைகூவல்

பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்காலத்தை படைக்க, தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

72 views

புயல் முன்னெச்சரிக்கை - பிரதமர் மோடி அறிவுரை...

அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் அது பற்றிய கள நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.