சில்மிஷத்தில் ஈடுபட்டவரை அறைந்த குஷ்பூ : பெங்களூருவில் பரபரப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார்.
சில்மிஷத்தில் ஈடுபட்டவரை அறைந்த குஷ்பூ : பெங்களூருவில் பரபரப்பு
x
கூட்ட நெரிசலை பயன்படுத்தி, குஷ்பூவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குஷ்பூ, அவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்