ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்தா?
பதிவு : ஏப்ரல் 11, 2019, 06:31 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை லேசர் மூலம் கொல்ல முயற்சி நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி பேசிய போது, பச்சை நிற புள்ளி ஒன்று, அவரது தலை மீது பட்டு ஒளிர்ந்ததாக, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ராகுல்காந்தியை கொல்ல செய்யப்பட்ட முயற்சியா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே சந்தேகம் எழுந்துள்ளது. 

பிற செய்திகள்

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

64 views

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

9 views

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

7 views

கோடை காலம் முழுவதும் வீராணம் ஏரி நீர் சென்னைக்கு வரும் : குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுப்பணித்துறை புதிய முயற்சி

அடுத்த மூன்று மாதத்திற்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

40 views

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை : சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

15 views

ஹெல்மெட் அணிந்து செல்போன் திருடிய நபர் : சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் இயங்கி வரும் கடை ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் செல்போன்களை திருடிச் சென்றார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.