'நமோ' பெயரில் போலீசாருக்கு உணவு பாக்கெட்டுகள் : நொய்டா வாக்குச்சாவடியில் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம், நொய்டா தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் போலீசாருக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் நமோ என்று எழுதப்பட்ட உணவு பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டதால் சலப்பு ஏற்பட்டது.
நமோ பெயரில் போலீசாருக்கு உணவு பாக்கெட்டுகள் : நொய்டா வாக்குச்சாவடியில் பரபரப்பு
x
உத்தர பிரதேசத்தில் நொய்டாவில் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ''நமோ'' பெயர் பொறித்த உணவு பாக்கெட் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்