சமூக வலை தளத்தில் உலா வரும் வாக்குச்சீட்டு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 09:03 AM
தபால் ஓட்டின் போது, தாம் வாக்களித்த வாக்குச்சீட்டின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தபால் ஓட்டின் போது, தாம் வாக்களித்த வாக்குச்சீட்டின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவின் ஊடக தணிக்கை மற்றும் சான்றளிப்பு குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தேர்தல் பணி அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு கடந்த 7 -ம் தேதி தபால் வாக்கு பதிவு நடைபெற்றது. அதில், வாக்களித்த அரசு ஊழியர் ஒருவர், தமது வாக்குச்சீட்டை செல்ஃபோனில் புகைப்படம் எடுத்து, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

83 views

பிற செய்திகள்

கவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்

உத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

530 views

"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு

பிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

49 views

புனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

20 views

வயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

94 views

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.

73 views

புதுச்சேரி : பெண்கள் நிர்வகித்த வாக்குச்சாவடி - வாக்களிக்க குவிந்த பெண்கள்

புதுச்சேரியில் நேற்று வாக்குப் பதிவு நடந்த 7-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை பெண்கள் மட்டுமே நிர்வகித்தது கவனத்தை ஈர்த்தது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.