ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்

ஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.
ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்
x
ஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார். தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம்  விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்