வேட்பு மனு தாக்கலிலும் அதிரடி காட்டிய பாஜக : நடனம், மேளதாளம் என அசத்திய தொண்டர்கள்

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தி தொகுதியில் போட்டியிடும்,பா.ஜ.க. வேட்பாளர் குயின் ஓஜா, பொது மக்கள் நெரிசலுக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலிலும் அதிரடி காட்டிய பாஜக : நடனம், மேளதாளம் என அசத்திய தொண்டர்கள்
x
அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தி தொகுதியில் போட்டியிடும், பா.ஜ.க. வேட்பாளர் குயின் ஓஜா, பொது மக்கள் நெரிசலுக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, மேள தாளங்கள் முழங்க, தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடினர். 

Next Story

மேலும் செய்திகள்