காங். வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது - பியூஸ் கோயல்
பதிவு : மார்ச் 26, 2019, 08:08 PM
வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில்,மாநில பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் என். ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.மேலும், மத்திய அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாகவும், சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.இந்த 179 கிலோமீட்டர் தூர ரயில் பாதைக்கு,மத்திய அரசு இரண்டாயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு- காங். நிர்வாகிகள் வாக்குவாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.

595 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

24 views

பிற செய்திகள்

கேரளாவில் மதுபானம் வாங்குவதற்கு மொபைல் செயலி - வாடிக்கையாளர்களிடம் பதிவுக் கட்டணம் வசூலிக்க முடிவு

மதுபானம் வாங்குவதற்கு மொபைல் செயலியை அறிமுகம் செய்வதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது.

24 views

120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் - மீட்கும் பணிகள் தீவிரம்

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

310 views

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

82 views

நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு விற்பனை - ஜூன் 11 ஆம் தேதி ஏலம் என தகவல்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

24 views

புதிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களுடன் ஆலோசனை - கட்டமைப்பு திட்டங்களை தொடர நிதியமைச்சர் வேண்டுகோள்

புதிய வளர்ச்சி வங்கியின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.

21 views

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.