"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
பதிவு : மார்ச் 21, 2019, 04:05 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார்.
அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும்
பாஜக  சார்பில்  தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

963 views

பிற செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

52 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

174 views

வேலூரில் முகவரி இல்லை, சொத்துக்கள் உள்ளன - கதிர் ஆனந்த் பேச்சுக்கு ஏ.சி.சண்முகம் பதில்

முகவரி இல்லை என்றாலும், வேலூரில் தமக்கு சொத்துகள் இருப்பதாக, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

85 views

"ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்துக்கால மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது என்றும், ஒருபோதும் மருத்துவத் துறையில் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

17 views

ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை ஷீபா பிரின்சி

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை ஷீபா பிரின்சி, சென்னை அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

26 views

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ? - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.