"தேர்தலுக்காகவே நீரவ் மோடி கைது" - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம்
பதிவு : மார்ச் 21, 2019, 02:13 AM
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் தேர்தலுக்காகவே அவர் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மேலும், நீரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்ப விட்டதே பா.ஜ.க. அரசு தான் என்று குற்றம் சாட்டிய அவர், தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் வெளிநாட்டுக்கு அவரை பா.ஜ.க.வினர் தப்ப விட்டு விடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1250 views

பிற செய்திகள்

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

12 views

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கடிதம் - ம‌ம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இதனிடையே மேற்குவங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

14 views

தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

58 views

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு

17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.

35 views

"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

22 views

வாளுடன் போலீசாரை வெட்ட முயன்ற சீக்கியர் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

சீக்கிய ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேரை பணி இடைநீக்கம் செய்து வடமேற்கு டெல்லி மாநகர துணை ஆணையர், விஜயந்தா ஆர்யா உத்தரவிட்டுள்ளார்.

312 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.