காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்
பதிவு : மார்ச் 20, 2019, 11:12 AM
திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு திரிபுரா நாடாளுமன்ற தொகுதியின், முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சுபால் பெளமிக் பாஜகவில் இருந்து விலகியது, திரிபுரா அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இருந்து விலகியுடன் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த சுபால், உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுபாலுடன் மேலும் 2 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.