மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்
x
மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ( அதாவது 19 ஆம் தேதி) மாலை 6 மணி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்