ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டியிட அழைப்பு : கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
பதிவு : மார்ச் 18, 2019, 01:08 PM
காங்கிரஸ் தலைவர் ராகுலை போட்டியிட வருமாறு கர்நாடக காங்கிரசார் அழைத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுலை போட்டியிட வருமாறு கர்நாடக காங்கிரசார் அழைத்துள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் கர்நாடகாவில் போட்டியிட்டால், தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என கூறியுள்ளார்.  கடந்த காலங்களில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மாநிலம் கர்நாடகா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கையை ராகுல்காந்தி தயவு கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

ஷராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

107 views

சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ததால் டி.கே.சிவகுமார் கைது - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ்

D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

65 views

ஈரோடு ரயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் - ரயில்வே நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையம் அமைய காரணமாக இருந்த பெரியாரின் பெயரை அந்த ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

59 views

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

54 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

0 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

1 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

53 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

6 views

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.

15 views

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.