ராகுல்காந்தியை விமர்சிக்க அனைத்து தகுதியும் உள்ளது - கே.எஸ்.அழகிரி கேள்விக்கு தமிழிசை பதிலடி
பதிவு : மார்ச் 16, 2019, 04:07 PM
ராகுல் காந்தியை விமர்சிக்க தமக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை விமர்சிக்க தமக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழிசை, நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால், ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து, பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்ட தொண்டராய் படிப்படியாக தாம் உயர்ந்துள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய குடிமகள், தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் தமக்கு எல்லாம் தகுதிகளும் உண்டு என்பது, கே.எஸ்.அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

14 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

77 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

549 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

673 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1052 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

133 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.