குப்பம் தொகுதியில் களமிறங்கும் சந்திரபாபு நாயுடு...
பதிவு : மார்ச் 15, 2019, 07:42 AM
ஆந்திர சட்டசபை தேர்தலில், குப்பம் தொகுதியில், 7வது முறையாக சந்திரபாபு நாயுடு களம் இறங்குகிறார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில், குப்பம் தொகுதியில், 7வது முறையாக சந்திரபாபு நாயுடு களம் இறங்குகிறார். ஆந்திர சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 தொகுதியில் 126 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.  பட்டியலில், அவரது மகன் லோகேஷ், மங்களகிரி தொகுதியில் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், துணை முதலமைச்சர் கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பரிதால சுனிதா ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இல்லை. இன்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4709 views

பிற செய்திகள்

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

56 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

30 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

22 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

94 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.