போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு இந்தியா தடை

போயிங் - 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு இந்தியா தடை
x
போயிங் - 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. போயிங்-737 மேக்ஸ் விமானங்கள் கடந்த 5 மாதங்களில் இரண்டு முறை விபத்தை சந்தித்ததால் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியாவும் இந்த தடை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனிடையே, போயிங் 777 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்