"பிரதமர் மோடியை வீழ்த்துவதே தங்களது நோக்கம்" - காங்கிரஸ் தலைவர் ராகுல் பேட்டி
பதிவு : மார்ச் 13, 2019, 03:50 PM
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவதே தங்களது நோக்கம் என்றார்.
இதன்பின்னர் சென்னையில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டியளித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவதே தங்களது நோக்கம் என்றார். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சிகள் அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். 7 பேர் விடுதலையில் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார். இதைதொடர்ந்து இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1651 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5256 views

பிற செய்திகள்

சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

13 views

அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5 views

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

44 views

"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

46 views

ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.