தன்னாட்சி அமைப்புகளை பாஜக சீர்குலைக்கிறது - ராகுல் புகார்
பதிவு : மார்ச் 13, 2019, 12:51 AM
"பாஜக சித்தாந்தமான வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்படும்"- ராகுல்
பாஜகவின் சித்தாந்தமான வெறுப்பு அரசியல் வரும் மக்களவை தேர்தலில் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் காந்திநகரில்,காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி,பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகள்,சீர்குலைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.