காந்தியின் இந்தியாவா - கோட்சேவின் இந்தியாவா ? எது வேண்டும்? - ராகுல் காந்தி கேள்வி

காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
காந்தியின் இந்தியாவா - கோட்சேவின் இந்தியாவா ? எது வேண்டும்? - ராகுல் காந்தி கேள்வி
x
டெல்லியில் வாக்குச்சாவடி அளவிலான காங்கிரஸ் தொண்டர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.  அப்போது உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இந்தியாவில் உற்பத்தி செய்ய வலியுறுத்தும் பிரதமர் மோடி பயன்படுத்தும் சட்டை முதல் செல்போன் வரை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவித்தார். மசூத் ஆசாரை விடுவித்தது பாஜக என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்