தேர்தல் தேதி அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம்"? : முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பற்கு ஏன் இவ்வளவு தாமதம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம்? : முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி
x
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பற்கு ஏன் இவ்வளவு தாமதம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2004ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் நாள் குறித்து பிப்ரவரி 29ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதேப்போல, 2009 தேர்தலின் போது, மார்ச் 2ஆம் தேதியும், 2014 தேர்தலில் மார்ச் 5ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த தேர்தலுக்கான தேதி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்