அரசியல் கட்சிகள் ராணுவத்தினரின் புகைப்படங்களை பயன்படுத்த தடை
பதிவு : மார்ச் 10, 2019, 08:12 AM
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பிரசாரத்தில் ராணுவத்தினரின் புகைப்படத்தை பிரசுரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சில அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் விளம்பரம் மற்றும் பிரசாரத்தில் ராணுவத்தினரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், தேர்தல் விளம்பரங்களிலும்,  பிரசாரத்திலும் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ராணுவத்தினரை பொறுத்தவரை எல்லையைக் காக்கும் வீரர்களாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் அமைப்பை காக்கும் பாதுகாவலர்களாகவும் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசியல் பாகுபாடு இல்லாத, நடுநிலை வகிப்பவர்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானை, அனைத்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

491 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11800 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

745 views

பிற செய்திகள்

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

18 views

"தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை" - பிரேமலதா

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, இம்முறையும் கிடைக்கப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

257 views

முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.

21 views

பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

7 views

இலங்கையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் அனைத்து கட்சிகள் மற்றும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

11 views

கேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.