கோவில்களில் கடை அமைக்க தடை - அரசுக்கு எதிராக வழக்கு

விசாரணையை மார்ச் 28-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கோவில்களில் கடை அமைக்க தடை - அரசுக்கு எதிராக வழக்கு
x
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதுவரை  தற்போதைய நிலையே தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்