பா.ஜ.க. எம்.பி.- எம்.எல்.ஏ. இடையே மோதல்
பதிவு : மார்ச் 06, 2019, 11:35 PM
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு திட்டத்திற்கான அடிக்கல்லில் பெயர் பொறிப்பது தொடர்பாக பா.ஜ.க.எம்.பி. சரத் திரிபாதி மற்றும் பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு திட்டத்திற்கான அடிக்கல்லில் பெயர் பொறிப்பது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சரத் திரிபாதி மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் மங்கள் நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை பாடமாக சேர்க்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

67 views

பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வது பிறந்த நாள் : அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 80வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார்.

106 views

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

318 views

பிற செய்திகள்

பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

17 views

புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

29 views

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடல்நிலை பரிசோதனைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

66 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

1141 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

60 views

"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.