"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன" - பிரதமர் மோடி பேச்சு
பதிவு : மார்ச் 02, 2019, 03:13 PM
ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் கட்டுமான தொழில்நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், இந்தியாவில் இன்னமும் பலர் வீடு இல்லாமல் வசித்து வருவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். 2022க்குள் அனைவருக்கும் வீடு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறிய அவர் அனைவரும் இணைந்து இந்தியா வளர்ச்சி பெற செய்ய வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.