ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை

பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று திருப்பதி செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா வரும் ராகுல்காந்தி, பின்னர் கார் மூலம் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். மேலும், ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தி காங்கிரஸ்  சார்பில் திருப்பதியில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டிதிருப்பதியில்பலத்தபாதுகாப்புஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்