ரயில்வேயில் 1.30 லட்சம் பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
ரயில்வேயில் 1.30 லட்சம் பணியிடங்கள்
x
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இளநிலை எழுத்தர், தட்டச்சர், நிலைய அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த மண்டலங்களின் ரயில்வே பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு பிரிவு ஆகிய இணையதளங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்