ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஒரே நாளில் 2,000 பேர் குவிந்தனர்
ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்
x
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றபோது, கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக வந்திருந்தனர். இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கத்தில் வெளியானது. அதில், "நாட்டைக் காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்